Uncategorized திவால் ஆகிறதா, போக்குவரத்து கழகங்கள் ? Angusam News Jun 3, 2026 திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதே, இதன் காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் குறிப்பிட்ட தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.