சமூகம் கருப்புசட்டை அணிந்து கவுன்சிலர்கள் ஆர்பாட்டம் ! Angusam News Oct 2, 2026 மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும் விஐபிகள் மட்டும் அனுமதித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.