நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும், ஆர்.பி.உதயகுமாரின் பேச்சுக்கு எதிராகவும் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்