தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, மகளிருக்குப் பெருமளவில் பயனளித்திடும் வகையில் வெற்றிப் பயணம்” திட்டத்தை தேசத்தந்தை
அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவை யாவும் திமுக முதற்றே உலகு என நேற்று விஜய் பேசியுள்ளாரே என கேட்டபோது..... அது அவர்களின் கட்சி சார்ந்து ஆண்டு விழாவில் அவர்களின் தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் பேசியது.