சமூகம் அன்பா? கேவலமா? குடும்பங்களைச் சின்னாபின்னமாக்கும் ‘திருமணம் கடந்த உறவுகள்’! Angusam News Jun 5, 2026 தனி மனித ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தாரையும் சுற்றத்தாரின் வாழ்க்கையையும் சேர்த்து அழித்துவிடும்.