Browsing Tag

துணை சபாநாயகர் ரவிசங்கர்

தாக்குதல் புகார் முதல் ப்ளீச்சிங் பவுடர் சர்ச்சை வரை… துறையூரில் என்ன நடக்கிறது?

இரு நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் துணை சபாநாயகரை தகுதி நீக்கம் செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.