சமூகம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் போராட்டம்…. Angusam News Jul 9, 2026 பணியாளர்களுக்குத் தேவையான கையுறையோ, காலுறையோ, பாதுகாப்பு உபகரணங்களோ தருவதில்லை. குப்பைகளை அள்ள போதுமான வாளிகளோ குப்பைத் தொட்டிகளோ இல்லாமல் பணியாளர்கள் சிரமப்படுகிறார்கள்.