Browsing Tag

துவரங்குறிச்சி–மணப்பாறை நெடுஞ்சாலை

பேருந்து வசதி கோரி இந்திய மாணவர் சங்கம் சாலை மறியல் போராட்டம்!

போராட்டத்தைத் தொடர்ந்து, துவரங்குறிச்சி காவல்துறையினர் மற்றும் துவரங்குறிச்சி போக்குவரத்துத் துறை மேலாளர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.