போதைப் பொருள்களின் தாக்கங்களை எடுத்துரைத்ததோடு மத்திய மாநில அரசுகள் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கினார்.
மாணவர்களுக்கு நவீன உயிர் தகவலியல் கருவிகள், தாவர வேதிப்பொருட்களைக் கொண்டு மருந்து கண்டுபிடித்தல் மற்றும் மூலக்கூறு பிணைப்பு குறித்து செய்முறை விளக்கத்துடன் கூடிய பயிற்சி அளித்தார்.