சமூகம் தொடர்கதையான ஜெயில் எஸ்கேப் ! பகீர் பின்னணி ? Angusam News Oct 28, 2026 அக்-26 ஆம் தேதி இரவு 10 – 11 மணி வாக்கில், தேனி மாவட்ட சிறையிலுள்ள 3-வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த 92 கைதிகளில் ஒருவரான முத்து இளங்கோவன் என்ற கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் கூச்சலிட,