Browsing Tag

நீதியரசர்கள் என்.ஆனந்த் வெங்கடேஷ்

தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு! அடுத்து என்ன?

தூக்கு தண்டனை கைதிகள் 9 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் செய்யப்பட்டனர். ஸ்ரீதர் தவிர மற்றவர்கள் வழக்கறிஞர் மூலம் வாதங்களை எடுத்து வைக்க வாய்தா கோரினார்கள்.