சமூகம் ‘சிறுதானியங்களின் தேவை’ சாந்தா ஷீலா நாயர் அறிவுரை ! Angusam News Jul 21, 2026 வாழ்வாதாரம் உயர வேண்டும். அதோடு வாழ்க்கைத் தரமும் உயர வேண்டும். பசு மாடு வளர்த்து பாலை விற்று விட்டு பழைய சோறு சாப்பிடும் நிலையில் ஏழைகள். இந்த நிலை மாறிட வேண்டும்.