சமூகம் உங்க கட்டுரையை பார்த்தேன் ! Angusam News Aug 5, 2026 மக்கள் வாசிப்பதே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், எதையும் கையடக்க அளவில் சொல்ல வேண்டும். தேவைக்காக தேடிப் பிடித்து வாசித்தவர்களையும் ஏஐ வருகை சுருக்கிவிட்டது.