Browsing Tag

பத்திரிக்கையாளா்கள்

விருதுகளின் இலட்சணம்

"எனக்குக் கிடைக்க வேண்டியது அவன் அரசியல் செஞ்சு தட்டிகிட்டான்" நம் இளவல் நீண்ட நாட்கள் அவனை திட்டிக் கொண்டே இருந்தார். இவ்வளவுதான் விருதுகளின் இலட்சணம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தனி அறை எப்போது?

தமிழகத்தின் அறிவிக்கப்படாத இரண்டாவது தலைநகரம்  என்று கருதப்படும் திருச்சி மாவட்டத்தின் முக்கிய நிர்வாகச் செய்திகள் அனைத்தையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் பத்திரிகையாளர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

”Body Shaming” சத்தமில்லாத வன்முறையா ?

“திரை உலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். ஆனால் பெண்கள் மீது அவமதிப்பு, நசுக்கல், நையாண்டி  இவற்றுக்கு இடமில்லை. இது தனி மனித தவறு அல்ல; முழு துறைக்கே களங்கம்."