சமூகம் பத்மநாப சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா! திருவனந்தபுரம் விமான நிலையம் மூடல் ! Angusam News Oct 20, 2026 திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் ஐப்பசி திருவிழா ஆறாட்டு ஊர்வலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மூடப்படுகிறது.