அரசியல் நம்புவோம், தவெக என்பது மாற்றத்திற்கான கட்சி ! Angusam News May 26, 2026 அதிமுகவில் வென்ற 47 உறுப்பினர்களுள் பிரிவினையை தூண்டி அக்கட்சியை மீண்டும் இரண்டாக்கி, தலைமை முதல் தொண்டர்கள் வரை குழப்பத்தில் ஆழ்த்தியது வெறுப்பு.