Browsing Tag

பாலியல் வன்முறைகள்

வெறும் விசில் பயனில்லை !

போக்சோ சட்டத்திற்கான சிறப்பு நீதி மன்றங்கள் தமிழ்நாட்டில் 20 க்கும் கீழ் தான் உள்ளன. எல்லா மாவட்டத்திற்கும் உருவாக்கப்படும் என்று கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டுருந்தனர்.

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற இளைஞருக்கு 8 ஆண்டு சிறை தண்டனை !

எதிரி கொளஞ்சிநாதனுக்கு பாலியல் தாக்குதல் செய்ய முயற்சித்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10,000 ரூபாய் அபராதம்