சமூகம் திறமையை நம்பும் வினோத் பாபு ! Angusam News Oct 15, 2026 Democracy Room ல லீடர் அனுமதியோடு பேசுவது, தவறு எங்கு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பது என வினோத் பாபுவின் குரல் எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதை பார்க்க முடிகிறது.