Browsing Tag

பிரத்திக் தாயள்

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்! கலெக்டர் நேரில் ஆய்வு!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 16-ல் திருச்சியில் போக்குவரத்து மாற்றம்! ஆட்சியர் அறிவிப்பு!

வருகின்ற 16.09.2026 மாலை 6.00 மணி முதல் மறுநாள் 17.09.2026-ந் தேதி காலை 6.00 மணி வரை போக்குவரத்து   மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது