Browsing Tag

பி.சுசீலா

தமிழ் ரசிகர்களின் நெஞ்சம் கவர்ந்த தாய்லாந்து நடிகை

மேத்தா என்பதுதான் அவரது கதாபாத்திரப் பெயர். கொஞ்சு தமிழில் சில வார்த்தைகளைப் பேசுவார். அதைக் கேட்டு, “நம்ம தமிழ் எவ்வளவு இனிமையா இருக்கு பார்த்தியா?” என்று அருகில் உள்ள நாகேஷிடம் எம்.ஜி.ஆர். சொல்வார்.