பள்ளிகளில் தொடரும் சாதிய பாகுபாடுகள் – ஆபத்தான வெளிப்பாடு !
உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் நிலையில், தற்போது பள்ளிகளிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது வன்மையான கண்டனத்திற்குரியது.
