சமூகம் புளியங்கொட்டை வெறும் கழிவு அல்ல ! Angusam News Oct 9, 2026 புளியங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் பசை, ஜவுளி தொழிலில் நூலுக்கு கஞ்சி போடவும், காகிதம், ஒட்டும் பசை தயாரிக்கவும் பயன்படுகிறது.