சமூகம் மூதாட்டியிடம் ஆயுதப்படை போலீஸ்காரர் கைவரிசை ! Angusam News Aug 1, 2026 பைக்கில் பின் தொடர்ந்து வந்த வாலிபர், திடீ ரென மூதாட்டி அணிந்திருந்த 3 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்றார்.