லாபத்தில் இயங்கும் IDBI வங்கி பங்குகள் தனியாருக்கு விற்பனை! ஊழியர்கள் குமுறல்!
ஒரு காலத்தில் நிதி நெருக்கடிகளைச் சந்தித்த IDBI வங்கியை மீண்டும் வலுவான நிலைக்குக் கொண்டுவருவதில் அதன் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் நிர்வாகத்தின் முயற்சிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன.
