சமூகம் இந்த தவறுக்கு யார் பொறுப்பேற்பது? Angusam News Jul 25, 2026 யார் வேண்டுமானாலும் குழந்தைகளை சமூக வலைதளத்தில் பயன்படுத்த அனுமதிக்க இயலாது. சொல்லப்போனால், இந்தப் புகைப்படத்தைக் கூட இப்போது மேஜர் ஆகிவிட்டதால் மகளின் அனுமதியோடு தான் நானே இங்கு பகிர்கிறேன்.