Browsing Tag

பொழிலன்

தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி ! விடிவு எப்போது?

1990 களிலிருந்தே தமிழறிஞர்கள் பலரும் தமிழ்நாட்டிற்கெனக் கொடி வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 2019 இல் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் வழியாக மிகப்பெரும் அளவில் அழுத்தமாக வேண்டுகோள் வைக்கப்பட்டது.