சமூகம் “போதை இல்லா தமிழ்நாடு” ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு விழிப்புணர்வு பரப்புரை! Angusam News Aug 13, 2026 மதுவிலக்கை கொண்டு வர தமிழக அரசு இந்த சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே ஒரு குழுவை அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றார்.