தற்போது, தமிழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் செயல்பட்டுவரும் காவல் நிலையங்கள், படிப்படியாக இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்
இனாம்மாத்தூர் கிராமத்தின் சின்ன குளம் என்கிற குளத்தை தூர் வாரி மழைநீர் வரும் வாய்க்கால்களில் குழாய்கள் அமைத்து குளக்கரைகளை பலப்படுத்தி குளம் மறு சீரமைப்பு செய்து