வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும்; மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டத்திலுள்ள மூன்று நீதிமன்றங்களின் பணிகளை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை கரிமேடு பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதாகக் கூறி, மதுரை மாநகர திமுக அவைத்தலைவரான ஒச்சு பாலு என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டரிங் பணிகளை செய்து தருமாறு கூறியுள்ளார்.
10 சட்டமன்ற தொகுதிகளிலும் எந்தவொரு பாகுபாடும் இன்றி செயலாற்றி வருகிறோம். மதுரை வடக்கு மாவட்ட திமுக சார்பில் 1,122 வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்கவேண்டும் என கூறப்பட்டது.
திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து உங்கள் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்த கேள்விக்கு .. படிக்கும் பிள்ளைகளுக்கு விடுமுறை விட்டு இந்த கூட்டம் நடத்தும் அளவிற்கு அந்த திட்டம் என்ன செய்து விட்டது.
வட்டாட்சியர் துணையுடன் 45 சென்ட் நிலம் மற்றொரு நபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பல இடங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என தற்கொலை முயற்சி.
மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் வைகை ஆற்றுபகுதியில்அமைந்துள்ள புட்டுதோப்பு சொக்கநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.