பா.ம.க.எதிர்ப்பைக் கொள்கையாகக் கொள்ள வேண்டா! திருமாவுக்கு வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான வி.சி.க.வும் பா.ம.க.வும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் ஒத்த கருத்துகளில் உடன்பட்டுச் செயற்படுவதுதான் அக்கட்சிகளுக்கும் நாட்டிற்கும் நன்று.
