Browsing Tag

மலைக்கோட்டை தாயுமானவர் கோவில்

திருச்சி மலைக்கோட்டை மின்தூக்கி திட்டத்தை விரைவுபடுத்த அன்பில் மகேஸ் வலியுறுத்தல்!

திருச்சி மலைக்கோட்டை திருக்கோவில், 273 அடி உயரமும் 417 படிக்கட்டுகளும் கொண்ட, திருச்சி மாநகரின் அடையாளமாகவும் முக்கிய சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.