Browsing Tag

மாரீஸ்வரன்

உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!

சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின்  அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில்

₹1.44 கோடி நலத்திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிய அமைச்சா்!

₹1 கோடியே 44 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம், பயணிகள் நிழற்குடை, கலையரங்க கட்டிடம், பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பொதுப்பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன.

கட்டுக்கட்டாகப் பணம் ! வசமாக சிக்கிய பொறியாளர் !

புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்மா லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் முன்பே புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது,

பணிகள் சிறப்பாக உள்ளன… தொலைபேசியில் பாராட்டிய முதல்வா்!

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். (Special Institutional Review) பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து நேரடியாக கண்காணித்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,

₹40 ஆயிரம் மாட்டுக்காக ₹25 லட்சம் இழந்த திருடர்கள் ! 

கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இரவு வீட்டின் முன்பாக கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து காணாமல் போன அழகர்சாமி என்பவரின் பசு மாடு

அரசு பேருந்து சிறைபிடித்து சாலை மறியல் !

டாஸ்மாக் கடையால் மக்களிடையே மது பழக்கம் அதிகரித்து குடும்ப அமைதி குலைந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு குறைந்துள்ளதாகவும், சமூகத்தில் பிரச்சினைகள் உருவாகி வருவதாகவும்

இரட்டை கொலை மர்மம்! திருட்டா? பழிவாங்கலா?

300 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இக்கோவிலில் தினமும் பக்தர்கள் பெருமளவில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

30 ஆண்டுகால கனவை நனவாக்கிய முதல்வா் !

பள்ளி, கல்லூரி மாணவர்கள், பட்டாசு மற்றும் அச்சகத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்வே கேட் மூடப்பட்டால் கடும் சிரமத்தை எதிர்நோக்கியதால், இந்த மேம்பாலம் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது.

இரும்பு கடையில் தீ விபத்து ! 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் !

பழைய இரும்பு பொருட்கள் வைத்திருக்கும் குடோனில் திடீரென தீ ஏற்பட்டது. இதனால் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பேப்பர் அட்டைகள் தீப்பிடித்து எரிந்தன.