நாகர்கோவில் ஸ்ரீ நடராஜர் சுவாமிக்கு மார்கழி திருவாதிரை விழா
நடராஜ பெருமானுக்கு ஓராண்டில் ஆறு முறை மட்டுமே மகா அபிஷேகம் நடைபெறும். இந்த ஆறில் மார்கழி திருவாதிரை மற்றும் ஆனி உத்திரம் ஆகிய இரண்டு மட்டுமே பத்து நாட்கள் பிரம்மோற்சவமாக, மிக பிரம்மாண்டமாக
