அரசியல் மக்களாட்சி மூடநம்பிக்கைகளும் ! Angusam News Oct 5, 2026 ஒரு தேர்தல் முடிவு தவறாக அமைந்தால், ஒரு மோசமான ஆட்சியாளர் பதவியேற்றால் அதனை நேரடியாகக் கண்டிப்பதில் மிகப்பெரிய தயக்கம் நிலவுகிறது. டிமோவுக்கும், விஜய்க்கும் அதிக வேறுபாடுகள் கிடையாது.