சமூகம் நம்பிக்கையை ஊடகங்களே உடைத்துக்கொண்டு இருக்கிறது Angusam News Sep 25, 2026 சமூக ஊடகங்கள் என்பதும், ஒழுங்கமைக்கப்பட்ட ஊடகங்கள் என்பதும் வெவ்வேறு. சமூக ஊடகங்களில் வீடியோ போடுபவர்களை பார்த்து இவர்களும் கண்டதையும் கக்க தொடங்கியுள்ளார்கள்.