சமூகம் அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பத்திரப்பதிவுத்துறை கலந்தாய்வு கூட்டம் Angusam News Aug 15, 2026 வருகை இல்லா பத்திரப்பதிவு ஆன்லைன் மூலம் கொண்டுவரப்படுகிறது என்றும் வருகின்ற 17ஆம் தேதி First Plot First Flat ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்படுவதாக தெரிவித்தார்.