சமூகம் வழக்கறிஞர் சங்கத் தேர்தல் ! வரிசையில் நின்று வாக்களித்த வக்கீல்கள் Angusam News Apr 17, 2026 வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவரது ஆதரவு வழக்கறிஞர்கள் தீவிரமாக நோட்டீசுகளை வழங்கி வாக்கு சேகரித்தனர்.