Browsing Tag

வாலையிழை பரோட்டா

பரோட்டா புராணம் !

நார்ச்சத்து இல்லாதது; மற்ற உணவுகளை ஒப்பிடுகையில் நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தக்கூடிய உணவு என்பதாலேயே, நீண்டதூரம் பயணிக்கும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களின் விருப்பத்தேர்வாக பரோட்டா மாறியது.