சமூகம் எந்நேரமும் எதுவும் நடக்கலாம்! தொடரும் வெறி நாய்களின் அட்டூழியம்! Angusam News Jun 19, 2026 இரவு நேரங்களில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆடுகள் மற்றும் கோழிகளை வேலிகளை தாண்டி புகுந்து கடித்து குதறுவதும் தொடர்கதையாக உள்ளது.