சமூகம் அரசு எந்திரம் செயலில் காட்டிய எஸ்பி… Angusam News Oct 8, 2026 ஆவேசமாக பேசும் பெண் கும்பலிடம் எல்லாரையும் வீடியோ எடுத்துட்டு இருக்கேன் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம்னா என்னானு தெரியுமா ? கேஸ் போட்டு விட்டுருவேன் என்றதும் கூட்டம் மெதுவாக அமைதியாகிறது.