இளமை புதுமை ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா Angusam News Jul 15, 2026 தமிழக கைத்தறித் துறை அலுவலரும் கவிஞருமான வ.ரகுநாத் எழுதிய ‘ஆயிரம் திணைகளும் ஒரு புறாவும்' எனும் ஹைக்கூ கவிதை நூலை கவிஞர் ஜோ.டெய்சிராணி வெளியிட, திரைப்பட இயக்குநரும் கவிஞருமான என்.குமார் பெற்றுக்கொண்டார்.