Saturday, November 28, 2026 | 7:36 PM IST
Browsing Tag

27 Percent OBC Reservation

பதவியை இழந்தாலும் கொள்கையை இழக்காத வி.பி. சிங்!

ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், கடைசி மூச்சு வரை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய மாமனிதர்