சமூகம் வீரமணி வழக்கு: IPS அதிகாரிகள் மீது SIT பிடி… அடுத்து என்ன? Angusam News Nov 19, 2026 சவாலான , கொடூர கொலை குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் கூட , குற்றப்பத்திரிக்கை ( Charge Sheet ) தாக்கல் செய்ய முடியாமல் கை பிசைந்து நிற்பார்கள் காவல்துறை அதிகாரிகள்.