வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி ! குளித்தலை…
வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் தாக்கி 5 வயது சிறுமி பலி ! குளித்தலை சோகம் !
குளித்தலை அருகே சிவாயத்தில் கொத்தனார் மகள் 5 வயது சிறுமி கபிஷா இன்று 25.01.2024 காலை மின்சாரம் தாக்கி பலியான சோகம். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள…