மோசடி கலைமகள் சபா : நிலத்தை பாய் மாதிரி சுருட்டிகிட்டு யாரும் ஓட முடியாது ! Angusam News Jun 23, 2026 “நாம நிலத்தில்தான் முதலீடு செய்றோம். யாரும் பாய் மாதிரி சுருட்டிட்டு போய்விட முடியாது”னு அன்னைக்கு ஜான் சொன்னாரு. அத நம்பிதான் முதலீடு செய்தோம்.