Monday, November 23, 2026 | 6:35 PM IST
Browsing Tag

Agricultural Labourers

அரசு நிலத்தை சொந்தம் கொண்டாடுவதா? பேரூரில் வெடித்த நிலப் பிரச்சினை!

போலி ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு நீதிமன்ற உத்தரவு பெற்றதாகக் கூறி, வீடுகளை காலி செய்யவும், மக்களை வெளியேற்றவும் முயற்சி நடைபெறுவதாகப் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.