Uncategorized AI data center எனும் கொடிய அரக்கன்? Angusam News Jun 15, 2026 ஒரு சுமாரான AI Data Center இயங்க வேண்டுமானால் கூட ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டும். அதுவே மின்சாரம் என்றால், சுமார் 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் வேண்டும்.