சமூகம் டைரிவித் சகா எனும் சாகா குரல் ! Angusam News Apr 30, 2026 எவரும் எதிர்பாராத தருணமொன்றில், அவர் மரணமுற்றார் என்ற செய்தி பலருக்கு பேரிடியாக இறங்கியிருக்கிறது. பலர் முதல்முறை நம்பவில்லை.