Browsing Tag

Amman temple

ஆடி முதல் வெள்ளி – களைகட்டிய அம்மன் கோவில்கள் ! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

துறையூர் கூட்டுறவு நகரில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.