ஆந்திராவுக்கு ரூ.5.35 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்… தமிழகத்தின் நிலை என்ன?
TVK அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களாகிவிட்டன.ஆனால், திராவிட_மாடல் அரசு அடித்தளமிட்ட தொழில் முதலீட்டுத் திட்டங்களைத் தாண்டி, இந்த ஆட்சி புதிதாக ஈர்த்த முதலீடுகள் எங்கே?
